கையை அங்க வைப்பியா டா? கோவிலுக்குள் பெண்களால் அடித்து அம்மணமாக்கப்பட்ட பூசாரி! அதிர வைக்கும் காரணம்!

பெண் ஒருவரிடம் கோவில் பூசாரி தவறாக நடந்துகொண்ட சம்பவமானது ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திரா மாநிலத்தில் விஜயவாடா என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகில் பவானிப்புரா என்ற இடமுள்ளது. இப்பகுதியில் கோவில் ஒன்று அமைந்துள்ளது.

இந்த கோவிலின் பூசாரி ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துள்ளார். இந்த சம்பவத்தை குறித்து அந்த பெண் தன் தோழிகளிடம் கூறியுள்ளார். உடனடியாக அவர்கள் குழுவாக சென்று கோவிலுக்குள் புகுந்துள்ளனர். அந்த பூசாரியை பெண்கள் அனைவரும் அடித்துள்ளனர். பூசாரியின் கண்களில் மிளகாய் பொடியை தூவி விட்டு, அவரை நிர்வாணமாக்கி கோவிலிலிருந்து வெளியே இழுத்து வந்துள்ளனர்.

இந்த செய்தியானது அப்பகுதி காவல்நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது. சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். மேலும் சிசிடிவி கேமரா பதிவுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த சம்பவமானது விஜயவாடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.