இன்றைய தங்கம் விலை நிலவரம்! கேட்டால் அசந்து போவீங்க!

சர்வதேச சந்தையில் சில தினங்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது.


இதனால், உள்ளூரிலும் தங்கத்தின் விலை மாறுபடுகிறது.

தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம் விலைக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போன்றவை தங்கம் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 25 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இந்நிலை தற்போதும் நீடிக்கிறது.  

இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு:

15.7.2019  - 1 grm – Rs. 3460/-, 8 grm – 27680/-  ( 24 கேரட்)

15.7.2019 – 1 grm – Rs. 3303/-, 8 grm – 26424/- (22 கேரட்)

இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்

சென்னையில் பெட்ரோல் ஜூலை மாத தொடக்கத்தில் லிட்டருக்கு 75.76 ஆக இருந்தது.  இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை 76.03 ஆக உயர்ந்துள்ளது.

மாறாக டீசல் விலையில் சிறிது இறக்கம் உள்ளது.  ஜூலை மாத தொடக்கத்தில் லிட்டருக்கு 70.48 ஆக இருந்த டீசல், இன்று 69.96 ஆக குறைந்துள்ளது.