ஆண்களுடன் ஹோமோ..! பெண்களுடன் S***X..! ராமநாதபுரத்தை அதிர வைத்த பிரகாஷின் பரபர பின்னணி!

பண மோசடி, பெண்களுடன் பாலியல் உறவு, நிர்வாண படம், டெண்டர் போன்ற ஏராளமான குற்றங்களை செய்து வந்த பிரகாஷ் என்பவர் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


திருவண்ணாமலை மாவட்டம் கோட்டையூரை சேர்ந்தவர் பிரகாஷ். 28 வயதாகும் இவர் விதவிதமாக ஏமாற்றுவதையே தொழிலாக செய்து வந்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரி, ஐபிஎஸ் அதிகாரி, டிஎன்பிஎஸ்சி அதிகாரி இதுபோன்ற பல அவதாரமெடுத்து ஏமாற்றி பணம் சம்பாதித்து தான் இவருடைய முக்கியமான தொழில் ஆகும். அதுமட்டுமல்லாமல் அழகிகளுடன் பார்ட்டிகள், நிர்வாண பணம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பது போன்ற பல்வேறு குற்றங்களில் இவரை ஈடுபட்டுள்ளார்.

இவர் வைத்திருக்கும் சைரன் ஜுப்பை பார்த்து இவர் தலைமை செயலகத்தில் வேலை செய்வதாக சொல்வதை நம்பியும், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் இவர் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றியுள்ளார். இவரைப் பற்றி முதன் முறையாக ராமநாதபுரத்தை சேர்ந்த டெய்சி என்ற ரிட்டையர்ட் ஆசிரியர் தான் முதல்வர் அலுவலகத்துக்கு புகார் கூறியுள்ளார்.

இவர் தன்னுடைய மகன் மற்றும் உறவினருக்காகவும் 45 லட்சம் ரூபாய் வரை கொடுத்து ஏமார்ந்துள்ளார். பணத்தை சுருட்டிக்கொண்டு அப்பாயின்மென்ட் ஆர்டர் கொடுக்காமல் ஏமாற்றி விட்டுச் செல்லவே இவர் மீது சந்தேகம் ஏற்பட்டு இவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பிரகாஷ் மோசம் செய்த பணத்தை வைத்து ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு குடித்து கும்மாளம் அடிப்பது மற்றும் மாடலிங் அழகிகளுடன் ஜாலியாக இருப்பது போன்ற பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவருக்கு ஹோமோசெக்ஸ் பழக்கமும் உள்ளதாம். அதுமட்டுமல்லாமல் சிலரை சிலரோடு ஹோமோ செக்ஸில் ஈடுபடுத்தி அவர்களிடத்தில் பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்துள்ளது. 

டெண்டர் விட்டு 600 கோடி வரை பணத்தை சுருட்டி உள்ளாராம். இதையெல்லாம் அறிந்த போலீசார் பிரகாஷை தேடிப் பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். இவ்வளவு காரியத்தையும் தனிநபரால் செய்ய முடியாது என்பதால் இவர் பின்னணியில் யார் உள்ளார்கள் என்று போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.