தமிழ் ஹீரோக்களை விட தெலுங்கு ஹீரோக்கள் தான் தாராளம்..! 28வயது இளம் நடிகை எடுத்த முடிவு!

தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கில் ஹீரோக்கள் பலரும் தன்மை அழைத்து வாய்ப்பு தருவதாக 28 வயது நடிகை திடீரென கூறியிருக்கிறார்.


தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் மற்ற மொழிகளில் நடிப்பதை ஹீரோயின்கள் தங்களுடைய வழக்கமாக கொண்டிருக்கலாம் . ஆனால் ஹீரோக்களுக்கு பொதுவாக இது சரிவராது. தமிழ் சினிமாவில் நடிக்கும் பிரபல முன்னணி நடிகைகள் பலரும் மற்ற மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகின்றனர் . ஒரு சில நடிகைகள் தமிழை விட்டு விட்டு முழுவதுமாக மற்றும் மொழிகளிலேயே நடித்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான நேரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் இந்த பிரபல நடிகை. தன்னுடைய சாத்தியமான நடிப்பால் அடுத்தடுத்து பல திரைப் படங்களில் கமிட்டானார். இதனை அடுத்து நடித்த ஒரு சில திரைப்படங்கள் அவருக்கு போதிய வெற்றியைப் பெற்றுத் தரவில்லை.

இதனால் மற்ற மொழிகளில் நடிக்கலாம் என முடிவை எடுத்தது களமிறங்கினார் அந்த 28 வயது இளம் நடிகை. பொதுவாகவே தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்புகள் கிடைக்காவிட்டால் ஹீரோயின்கள் மற்ற மொழிகளில் நடிப்பதை தங்களது வழக்கமாக காலங்காலமாக பின்பற்றி வருகிறார்கள். அந்த வகையில் பிரபல திரைப்பட நடிகை ஒருவர் பகீர் தகவலை வெளியிட்டிருக்கிறார். தமிழ் திரைப்படம் ஹீரோக்களை விட தெலுங்கு ஹீரோக்கள் தான் மிக தாராளமாக அழைத்து தனக்கு வாய்ப்பு தருகிறார்கள் என பகிரங்கமாக கூறியிருக்கிறார்.