படுக்குறதுக்கு மட்டும் அந்த டைரக்டர் என்ன யூஸ் பண்ணிகிட்டான்..! மார்க்கெட் போன கொழு கொழு நடிகைக்கு ஏற்பட்ட பரிதாபம்!

படுக்குறதுக்கு மட்டும் என்னை அந்த இயக்குனர் பயன்படுத்திக் கொண்டார் என்று பிரபல கொழு கொழு நடிகை தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார்.


தமிழ்சினிமாவில் கன்னக்குழி நடிகை என்று பிரபலமாக பேசிவந்த நடிகை ஒருவர் திடீரென்று சினிமாவில் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. நடிப்பதை நிறுத்தி விட்டது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த நடிகை தான் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே தன்னுடைய கண்ணக்குழி அழகின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். 

பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டார் . ஆனால் எவ்வளவு வேகமாக ஏறுகிறதோ அதே வேகத்தில் மார்க்கெட் சரிய தொடங்கியது. இதற்கிடையில் அந்த நடிகையை சற்று உடல் எடையையும் கூட்டிக்கொண்டதால் கொழுகொழு நடிகையாகவும் காணப்பட்டார். 

ஓவராக குண்டானது அந்த நடிகையின் சினிமா பட வாய்ப்புகளை குறைத்துவிட்டது. ஆகையால் அந்த நடிகை மிகவும் கஷ்டப்பட்டு தன் உடல் எடையை குறைத்தார். இதற்கிடையில் அவருக்கு இயக்குனர் ஒருவர் அறிமுகமானார். இயக்குனர் இந்த நடிகைக்கு தான் இயக்கும் படத்தில் வாய்ப்பு தருவதாக கூறி இருக்கிறார். இந்த நடிகையும் அவர் கூறியதை நம்பி இருக்கிறார் . நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறி கட்டில் வரை சென்றிருக்கிறது. 

பின்னர் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட சிறு சிறு மோதல்கள் ஒரு பிளவை கொண்டு வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அந்த இயக்குனர் நடிகைக்கு நிச்சயம் தன்னுடைய திரைப்படத்தில் பட வாய்ப்பு தருவதாக கூறியிருந்தார் . ஆனால் அதை அவர் செய்யத் தவறிவிட்டார் இதனால் ஆத்திரமடைந்த அந்த நடிகை அந்த இயக்குனரிடம் ஏன் எனக்கு பட வாய்ப்பு தரவில்லை என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் . அதற்கு அந்த இயக்குனர் எனக்கே வாய்ப்பில்லை என்ற போது நான் எப்படி உனக்கு வாய்ப்பு தர முடியும் என்றும் கூறியிருக்கிறார். 

இதனால் காண்டான அந்த நடிகை தற்போது விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெறுவதற்காக போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.