வீட்டில் இருந்தா ஒன்லி டாப்ஸ் தான்..! பிளட் பிரசரை ஏத்தும் இளம் நாயகி..! யார் தெரியுமா?

பிரபல பாலிவுட் நடிகை நஷ்ரத் பருச்சா வீட்டில் இருக்கும் பொழுது டாப்ஸ் மட்டும் அணிந்து புகைப்படமாக எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் பிளட் பிரஷரை ஏற்றி வருகிறார்.


உலகை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டிலும் இந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவை அரசு விதித்துள்ளது. ஆகையால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு நடிகர் நடிகைகள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால் நடிகர்-நடிகைகள் ரசிகர்களுடன் தங்களுடைய இனிமையான நேரத்தை சமூக வலைதள பக்கத்தின் மூலமாக செலவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நஷ்ரத் பருச்சா, ஊரடங்கு காலத்தில் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். நடிகை வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில் வெறும் மேல் டாப் மட்டுமே அணிந்திருக்கிறார். இந்த புகைப்படத்தை கருப்பு வெள்ளை புகைப்படம் எடுத்திருக்கிறார் அந்த நடிகை.

இதனை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் வீட்டில் இருக்கும் பொழுது வெறும் டாப்ஸ் மட்டும் தான் அணீவீர்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த புகைப்படத்தை பார்த்த பாலிவுட் பிரபலங்கள் உங்களுடைய கருத்துக்களை கமெண்ட்டுகளாக பதிவு செய்துவருகின்றனர். இந்த நடிகை கடைசியாக ட்ரீம் கேர்ள் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.