கணவனுடன் கருத்துவேறுபாடு..! உள்ளாடை அணியாமல் அப்படியே ரோட்டில் இறங்கி நடந்த நடிகை!

பிரபல அமெரிக்க பாடகி நடுரோட்டில் உள்ளாடை அணியாமல் சென்ற சம்பவமானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


அமெரிக்க நாட்டின் பிரபல பாடகிகளில் ஒருவர் மில்லி சைரஸ். இவர் பாடிய பல ஆல்பங்கள் அமெரிக்கா நாட்டில் பிரபலம் அடைந்துள்ளன. இவர் 2018-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய நடிகரான லியாம் ஹெல்ம்ஸ்வொர்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் மிகவும் நெருக்கத்துடன் இருந்த நிலையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட தொடங்கின. இதனால் அவர்கள் விவாகரத்து செய்துகொள்ள முடிவெடுத்தனர். விவாகரத்து ஏற்பட்டால் சொத்துக்களை‌ எவ்வாறு பிரித்துக்கொள்வது என்பதனை திருமணத்தின் போது இருவரும் முடிவெடுத்துவிட்டனர்.

இந்நிலையில் பாடகி மில்லி சைரஸ் அமெரிக்காவில் பிரபல நகரத்தில் உள்ளாடையின்றி நடந்துள்ள புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. டிராக் பேண்ட் அணிந்து கொண்டு இடுப்பு தெரியும் அளவிற்கு மேலாடை அணிந்திருந்தார். மேலும் அவருடைய கையிலுள்ள டாட்டூக்களை அழகாக வெளிப்படுத்தியிருந்தார்.

ஆனாலும் உள்ளாடை இல்லாமல் அவர் சென்றது தான் பலரையும் கவனத்தில் கொள்ள வைத்தது. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பெரிதும் வைரலாகி வருகின்றன.