பூவே உனக்காக விஜய் கதாநாயகி இப்போ எப்டி இருக்காங்க தெரியுமா? ஷாக்கடிக்க வைக்கும் புகைப்படம் உள்ளே!

பூவே உனக்காக திரைப்படத்தில் நடிகர் விஜய் உருகி உருகி காதலிக்கும் காதலியாக நடித்திருப்பார் அஞ்சு அரவிந்த். ஆனால் அவர் வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்வார். இந்த படம் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான அஞ்சு அரவிந்த் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?