தினமும் தவறாமல் அதை செய்வது தான்..! 33 வயதில் கட்டழகு ரகசியம் சொன்ன நடிகை!

பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே தனது ஃபிட்னஸ் பற்றிய சீக்ரெட்டை சொல்லி ரசிகர்களை அசர வைத்துள்ளார்.


ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தவர் நடிகை பூனம் பாண்டே. ஆனாலும் இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது என்றே கூறலாம். நடிகை பூனம் பாண்டே தன்னுடைய கவர்ச்சி வீடியோக்களை தனியாக ஒரு வெப்சைட் நடத்தி அதில் வெளியிட்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் அவ்வப்போது பூனம் பாண்டே தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சமூக வலைதளங்களில் பூனம் பாண்டே வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்காகவே ஒரு பெரிய ரசிகர் கூட்டமே அவரை பின்தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் பூனம் பாண்டே சமீபத்தில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய ஃபிட்னஸ் பற்றிய சீக்ரெட்டை வெளியிட்டு ரசிகர்களை அசர வைத்துள்ளார். ஒரு முத்தம் 6 கலோரிகள் வரை எறிக்கிறதாம். இதுவே நான் ஃபிட்னஸ் ஆக இருக்க முக்கிய காரணம் எனவும் பூனம் பாண்டே அந்த பதிவில் கூறியுள்ளார். அந்தப் பதிவுடன் பூனம் பாண்டே தன்னுடைய உதட்டை கடித்து செக்ஸியாக ஒரு போட்டோவையும் வெளியிட்டுள்ளார்.

பூனம் பாண்டேவின் இந்த புகைப்படம் மற்றும் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பூனம் பாண்டேவின் இந்த பதிவை கண்ட நெட்டிசன்கள் நாங்களும் பிட்னஸ் ஆக இருக்கவேண்டும் எங்களுக்கும் உதவி செய்யுங்கள் என்று கமெண்ட்டுகளை அடித்து வருகின்றனர்.