கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் பொன்முடி மகன் முன்னிலையில் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளன.
கள்ளக்குறிச்சி! வெற்றிக் கொடி நாட்டும் பொன்முடி மகன்! கேப்டன் மச்சான் சோழி முடிந்தது!
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை நிலவரங்கள் வெளியாகிவருகின்றன.
இதில் தமிழக்த்தில் மொத்தம் உள்ள 38 தொகுதிகளில், தி.மு.க கூட்டணி 11 தொகுதிகளிலும் , அதிமுக கூட்டணி 3 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் லோக் சபா தேர்தல் முடிவுகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.
கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் பொன்முடி மகன் முன்னிலையில் இருக்கிறார். இதனால் தி மு க வினர் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.