நண்பனுடன் செ**ஸ் டூர்! வீடு திரும்பிய மகளின் கன்னித் தன்மையை பரிசோதித்து அதிர்ந்த பெற்றோர்! சென்னை திகுதிகு!

பிளஸ்-1 மாணவி காதலனுடன் உல்லாச பயணம் சென்று திரும்பி உள்ள சம்பவமானது சென்னை அசோக்நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் அசோக் நகர் எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் பிளஸ்-1 மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் 5-ஆம் தேதியன்று மாயமானார். அவருடைய பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவனை கண்டுபிடிக்க இயலவில்லை. உடனடியாக மாணவியின் தந்தை அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். புதுச்சேரியை சேர்ந்த முகேஷ் குமார் என்பவர் மாணவியை அழைத்து பெங்களூரு புதுச்சேரி திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு சுற்றித் திரிந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். 

சென்னைக்கு திரும்பியவுடன் முகேஷை காவல்துறையினர் கைது செய்தனர்.  மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர்.  அங்கு அவருக்கு கன்னித் தன்மை பரிசோதனையில் அந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். காவல்துறையினர் முகேஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.