லெகின்ஸ் கழட்டுறேன் அண்ணா! பெல்ட்டால் அடிக்காதீங்க! பொள்ளாச்சி மாணவியின் கதறல் வீடியோ!

பொள்ளாச்சியில், 200க்கும் அதிகமான சிறுமிகள், பெண்களை ஈவிரக்கம் இன்றி ரேப் செய்த அதிமுக பிரமுகர் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.


பொள்ளாச்சி அருகே எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சபரிநாதன் (25 வயது). இளம் பொறியாளரான இவர், அதே பகுதியை சேர்ந்த 19 வயது மாணவியுடன், ஃபேஸ்புக் மூலமாக நண்பராகியுள்ளார். இதன்பேரில், அந்த மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி, ஊஞ்சலாம்பட்டிக்கு வரவழைத்துள்ளார். அங்கு, தனது நண்பர்கள் திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோரையும் அழைத்துவந்துள்ளார். 

இவர்கள் 4 பேரும் சேர்ந்து, அந்த மாணவியை பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். இதனை வீடியோவாக படம்பிடித்து, அதைக் காட்டி மிரட்டி, மேலும் பலரிடம் அந்த பெண்ணை கூட்டிக் கொடுத்துள்ளனர். இதில், மனம் உடைந்த மாணவி, பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், நீண்ட இழுபறிக்குப் பின்னர், அந்த 4 பேரையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து, ஏராளமான ஆபாச வீடியோக்களையும் பறிமுதல் செய்தனர். அந்த வீடியோ காட்சிகள் பலவும் காண்போரை அதிர்ச்சியடைய செய்வதாக உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, பலகீனமான நிலையில் கெஞ்சும் இளம்பெண்களை ஈவிரக்கம் இன்றி, அடித்து உதைத்து, இவர்கள் ரேப் செய்து வந்துள்ளனர்.  

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் அதிமுக உறுப்பினரான பார் நாகராஜன் என்பவரும் அடக்கம். இவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, கைதான அனைவருக்கும் தற்போது ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு, பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு வீடியோவில் இளம் பெண் ஒருவரை ஒவ்வொரு ஆடையாக களைய வைப்பது பதிவாகியுள்ளது. அந்த பெண்மேலாடையை கழட்டிய நிலையில் கீழ் ஆடையை கழட்ட மாட்டேன் என்று கெஞ்சுகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த கொடூரர்கள் பெல்ட்டால் அடித்து அந்த பெண்ணை லெகின்சை கழட்டு என்கிறார்கள்.

இதனால் கதறியபடியே அண்ணா, லெக்கின்ஸ்ச கழட்டி விடுறேன், அடிக்காதிங்க என்று கூறுவது கேட்போரை பதை பதைக்க வைக்கிறது.