பொள்ளாச்சி பெண்கள் வீடியோ ரிலீஸ்! நக்கீரன் கோபாலுக்கு சைபர் கிரைம் போலீஸ் சம்மன்!

போலீஸ் சம்மன்


பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை நக்கீரனில் வெளியிட்டது தொடர்பாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் நக்கீரன்கோபாலை நாளை  (15-03-2019) காலை 11 மணிக்கு சென்னை பழைய கமிஷனர் அலுவலத்தில் ஆஜராகுமாறு மத்தியக்குற்றப்பிரிவின் சைபர் கிரைம் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.