தருமபுரியில் அன்புமணி! சற்று முன் வெளியான பாமக வேட்பாளர் பட்டியல்!

பாமக வேட்பாளர் பட்டியல் திடீரென நேற்று இரவு வெளியிடப்பட்டது.


பாமக  வேட்பாளர் பட்டியல்

1. தருமபுரி -  அன்புமணி, தலைவர், பசுமை தாயகம்

2. அரக்கோணம் - ஏ. கே மூர்த்தி, துணை தலைவர்

4. விழுப்புரம் - வடிவேலு ராவணன், பொது செயலாளர்

5. கடலூர் - கோவிந்தசாமி, சொத்து பாதுகாப்புகுழு

6. மத்தியசென்னை - சாம் பால், மாநில பொது செயலாளர்

2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பிறகு அறிவிக்கப்படும் என்று பாமக கூறியுள்ளது- முதலில் தருமபுரி தொகுதியில் அன்புமணி மனைவி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதனை மறுத்து அங்கு அன்புமணி போட்டி என்று பாமக உறுதிப்படுத்தியுள்ளது.