உன்னை நடிகையாக்குறேன்! ஆசை வார்த்தை கூறி கற்ப்பை சூறையாடிய போட்டோகிராபர்!

மாடல் அழகியொருவரை புகைப்படக்காரர் கொலை செய்த சம்பவமானது ஹரியானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹரியானா மாநிலத்தில் ஷாம்லி என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு மாடல் அழகி ஒருவர் வசித்து வந்தார். இவருக்கு ஆறு மாதங்கள் முன்னால் கோவிந்த் ஒரு புகைப்படக்காரர் அறிமுகமாகியுள்ளார். தான் நிறைய பிரபலங்களுக்கு புகைப்படகாரராக பணியாற்றி வருவதாக கூறியுள்ளார்.

இதனால் அந்த மாடல் மயங்கினார். மேலும் கோவிந்த் மாடல் அழகியை பெரிய நடிகையாக கொண்டு வருவதாக உறுதியளித்துள்ளார். படப்பிடிப்பிற்காக ஷாம்லி மாவட்டத்தில் உள்ள தன்னுடைய சொந்த கிராமத்திற்கு வருமாறு கோவிந்த் மாடல் அழகியிடம் கூறியுள்ளார்.

மாடல் அழகி தன்னுடைய கனவு நினைவாக போகிறது என்பதற்காக ஷாம்லி மாவட்டத்திற்கு சென்றார். அங்கு படப்பிடிப்பின்போது தகாத செயல்களில் கோவிந்த் ஈடுபட்டுள்ளார். அப்போது கோவிந்த் தன்னுடன் சகஜமாக இருந்தால் திருமணம் செய்து கொள்வதாகவும் அதனால் நிறைய வாய்ப்புகள் கிட்டும் என்றும் கூறியுள்ளார்.

மாடல் அழகி கனவில் மிதந்து கொண்டே இருந்ததால் சம்மதம் தெரிவித்துள்ளார். இருவரும் உல்லாசம் அனுபவித்தனர். மாடல் அழகி பின்னர் வேண்டாம் என்று கூறியபோதும் வலுக்கட்டாயமாக அவரை கற்பழித்துள்ளார். அதன்பின்னர் படப்பிடிப்பை நிறைவு செய்து வீடு திரும்பினர்.

பின்னர் அந்த மாடல் அழகி கோவிந்திடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் கோவிந்த் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மாடல் அழகி வற்புறுத்தியபோது, ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாடல் அழகி அரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கோவிந்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது ஹரியானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.