உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்..! ஆடை இல்லாமல் நடிகை கொடுத்த போஸ்..! இடையே ஒரே ஒரு இலை!

பிரபல புகைப்படக் கலைஞர் தபூ ரத்னானி தனது சர்ச்சைக்குரிய இலை போட்டோஷூட்டிலிருந்து கியாரா அத்வானியுடன் பி.டி.எஸ் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.


தபூ ரத்னானி பிரபல புகைப்பட கலைஞராக வலம் வருகிறார். பாலிவுட் திரை உலகில் பல நடிகர் நடிகைகள் இவரிடம் இணைந்து போட்டோஷூட் செய்வதை தங்களுடைய வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவருடைய போட்டோ ஷூட் மிகவும் தத்ரூபமாக இருக்கும் என்பதால் பலரும் இவருடன் இணைந்து பணியாற்றுவதை விரும்புவர்.

புகைப்படக் கலைஞர் தபூ ரத்னானி பொதுவாகவே தன்னுடைய அழகான போட்டோ ஷூட் தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 

பல பாலிவுட் ஏ-லிஸ்டர்கள் புகைப்படக்காரருக்கு மியூஸாக இவர் வலம் வருகிறார். 

அந்த வகையில் தபூ ரத்னானி, பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகையான கியாரா அத்வானி அவர்களின் இலை கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படத்தில் நடிகை கியாரா அத்வானி தன்னுடைய தைரியமான பக்கத்தை இந்த உலகிற்கு காண்பித்தார். 

இதன் மூலம் பல விமர்சனங்களுக்கு உள்ளான நடிகை கியாரா அத்வானி. அதையெல்லாம் கண்டுகொள்ளாத அவர் தன்னுடைய பணிகளை மிகச் சிறப்பாக செய்து வருகிறார். புகைப்படக் கலைஞரான டபு, சமீபத்தில் கியாரா உடன் இணைந்து எடுத்துக் கொண்ட இந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.

அவருடைய புகைப்படம் பலருடைய விமர்சனங்களுக்கு தீவனமாக மாறியது. 

மேலும் அந்த புகைப்படத்திற்கு கேப்சனாக, " உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்" என்று பதிவிட்டிருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் பல விதமாக கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர்.

கியாரா அத்வானியின் இந்த இலை புகைப்படத்தை வைத்து மீம்ஸ் கிரியேட்டர் கள் பலவிதமான மீம்ஸ்களை உருவாக்கினர். அதிலும் மிகவும் வைரலாக பரவி வந்த சில மீம்ஸ்களை நடிகை கியாரா அத்வானி அவருடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.