சகோதரர்கள் 4 பேரை கணவர்களாக்கி 5வதாக கொழுந்தனை ஆசை வலையில் வீழ்த்திய நவயுக பாஞ்சாலி..! யார் தெரியுமா?

சகோதரர்கள் 4 பேரை கணவர்களாக்கி 5வதாக கொழுந்தனை ஆசை வலையில் வீழ்த்திய நவயுக பாஞ்சாலி வெப்சீரிஸ் இணையத்தில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.


ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப்சீரிஸ்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதிலும் குறிப்பாக வெப்சீரிஸ்களுக்கு எந்த சென்சாரும் இல்லை என்பதால் ஆபாச காட்சிகள் நிரம்பி வழிகின்றன. ஆகையால் வெப்சீரிஸ்களுக்கு என மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அப்படிப்பட்ட வெப்சீரிஸ்களில் ஒன்று தான் பாஞ்சாலி என்ற தொடர். இதற்கென்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது. 

இந்த வெப்சீரிஸ் இல் பிரபல பாலிவுட் நடிகையான அனுப்பிரியா கொங்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே தீபிகா படுகோன் நடிப்பில் வெளிவந்த பத்மாவத் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி திரைப்படங்கள் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்து வரும் அவர் ஸ்டோரிஸ் பை ரபீந்திரனாத் தாகூ, சாக்ரெட் கேம்ஸ், தி ஃபைனல் கால், அபய், கிரிமினல் ஜஸ்டிஸ் போன்ற வெப்சீரிஸ்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஞ்சாலி வெப்சீரிசை பொறுத்தவரையில், பாஞ்சாலி கதாபாத்திரத்தில் நடிக்கும் அனுப்பிரியா சகோதரர்கள் 4 பேரை கணவர்களாக்கி 5வதாக கொழுந்தனை ஆசை வலையில் வீழ்த்துவதற்கு செய்யும் சூழ்ச்சியை நம்மால் காண இயலும். சகோதரர்கள் ஐந்து பேர் கொண்ட குடும்பத்தில் திருமணம் செய்து கொண்ட பாஞ்சாலி யாவது நடிக்கும் அனுப்ரியா, அவரது மூத்த கணவரின் உத்தரவின் அடிப்படையில் ஐந்தாவது சகோதரனான தன்னுடைய குழந்தையும் சூழ்ச்சி வலையில் சிக்கவைத்து திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறாள். 

படித்த இளைஞரான அந்த ஐந்தாவது சகோதரர் இதற்கு முற்றிலும் ஒப்புக்கொள்ள மறுக்கிறார். அப்படிப்பட்ட ஒரு நபரை தனது காம வலையில் சிக்க வைத்து திருமணம் செய்து கொள்வதையே தனது லட்சியமாகக் கொண்டு இருக்கிறார் பாஞ்சாலி ஆகிய அனுப்பிரியா. ஊட் தளத்தில் வெளியாகும் இந்த வெப் சீரிஸ் பல லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது. ‌