விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கொடுத்திருக்கும் முகம் சுழிக்க வைக்கும் போஸ்! வைரல் புகைப்படங்கள்!

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இழுத்து போர்த்திக் கொண்டு குடும்ப குத்துவிளக்காக நடித்து வரும் முல்லை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.


விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்களில் முன்னிலையில் இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். பெரும்பாலான இல்லத்தரசிகள் இந்த சீரியலின் ரசிகைகளாக உள்ளனர்.

சீரியலின் ஹீரோயின்களில் ஒருவரான முல்லை அனைவர் மனதையும் கவர்ந்தவர். ஹோம்லி லுக்கில் சீரியலில் சிறப்பான நடிப்பை இவர் வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

கலை நயத்துடன் புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும் முல்லையின் உடல் அங்கங்கள் டிரான்ஸ்பரண்டாக தெரியும் வகையில் உள்ளன. இந்த புகைப்படத்தை பார்த்து முல்லை உங்களிடம் நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.