அடுத்தடுத்து தங்கள் நிர்வாணப் படங்களை தாங்களே வெளியிடும் பிரபல நடிகைகள்! அதிர வைக்கும் காரணம்!

நடிகைகள் பலரும் அடுத்தடுத்த தங்களுடைய நிர்வாண புகைப்படங்களை தாங்களே வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.


பாகிஸ்தானை சேர்ந்தவர் நடிகை ரபி பிர்சாதா. 30 வயதாகும் நடிகை ரபி பிர்சாதா வெளியிட்ட தன்னுடைய நிர்வாண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை தாக்குவதற்கு ஆகவே இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டதாகும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த பதிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் நெட்டிசன்கள் இடமிருந்து மிக கடுமையான விமர்சனத்தை நடிகை ரபி பிர்சாதா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இந்த புகைப்படங்கள் தான் வெளியிட வில்லை எனவும் தன்னுடைய பாய் பிரண்டு தான் தனக்கு தெரியாமல் வெளியிட்டார் எனவும் நடிகை கூறி வருகிறார். 

மேலும் தன்னுடைய பாய்பிரண்ட் மீது புகார் அளித்திருக்கிறார் நடிகை ரபி பிரசாதா. சோ பீஸ் என்ற வேலையை பார்த்து வரும் நடிகை தற்போது அதனை கைவிட போவதாகவும் கூறியிருக்கிறார் . தன்னுடைய எல்லா பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விடுவார் எனவும் கூறி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தின் தாக்கம் மற்றவர்களிடமும் தெரிய ஆரம்பித்தது.

இதன் விளைவாக அடுத்தடுத்து பல நடிகைகள் தங்களுடைய நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வண்ணம் உள்ளனர். மும்பையில் வாழ்ந்து வரும் பாகிஸ்தானி நடிகையான ஹீலா கான் , நடிகை ரபி பிரசாதாவை ஆதரித்து தன்னுடைய நிர்வாண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். 

இதேபோல் மற்றொரு மும்பை வாழ் நடிகையான இஷா போரா தன்னுடைய நிர்வாண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார். ஒரு நடிகைக்காக மற்ற நடிகைகள் அடுத்தடுத்து தங்களுடைய நிர்வாண புகைப்படங்கள் வெளியிடுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.