பாக்., ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானி! சென்னையை சேர்ந்தவர்!

சோகம் :பாகிஸ்தானில் சிக்கியுள்ள இந்திய விமானி அபிநந்தன் சென்னையை சேர்ந்தவர்! விமானி அபிநந்தன் தாம்பரம் விமானப்படை தளத்தில் பயற்சி பெற்றவர் .


ஒரு விமானி காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்- பாகிஸ்தான்

கைது செய்யப்பட்ட மற்றொருவர் கமாண்டர் அபிநந்தன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது- பாக்.,

போர் நடப்பதை விரும்பவில்லை, அமைதியை விரும்புகிறோம் - பாகிஸ்தான் மக்கள் தொடர்பு இயக்குனர் அலுவலகம்.

பாகிஸ்தானின் வான்வழியில் பயணம் மேற்கொள்வது தவிர்க்கப்படும் - ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பாகிஸ்தான் வழியாக வளைகுடா, ஐரோப்பியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து விமானங்கள் செல்வது வழக்கம்.

இந்தியா-பாகிஸ்தானுக்கு வரும் வெளிநாட்டு விமானங்களுக்கு சிக்கல்

இந்தியா-பாக். வான்வெளியில் பறக்காமல் சர்வதேச விமானங்கள் வேறுபாதையில் இயக்கம்.