அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக களம் இறங்கிய மோடியின் சகோதரர்! ராம்நாட்டில் தீவிர வாக்கு சேகரிப்பு!

மத்தியில் பாஜக 2014ம் ஆண்டு பெற்ற வெற்றியை விட கூடுதலாக பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்


ராமநாதபுரம் பாராளுமன்ற பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக இந்திய பிரதமர் நநேந்திர மோடியின் உடன் பிறந்த தம்பி சகோதரர் பங்கஜ்மோடி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுடன் சென்று பல்வேறு இடங்களில் இந்தி மொழியில் பேசி தீவிர வாக்கு சேகரிப்பு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் 

அப்போது அவர் மத்தியில் பாஜக கடந்த 2014ம் ஆண்டு பெற்ற வெற்றியை விட கூடுதலாக தற்போது நடைபெற உள்ள 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூடுதலான இடங்களை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என பிரதமர் நரேந்திரமோடியின் சகோதரர் பங்கஜ் மோடி பாஜக அரசின் பல்வேறு திட்டங்கள் வளர்ச்சிகளை கூறி இந்தி மொழியில் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதனால் பாஜக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அதிமுக கூட்டணி கட்சியினர் ஆரவாரம் செய்து உற்சாகம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏர்வாடிää ஏர்வாடி தர்ஹாää பில்லந்தைää சிக்கல்ää உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று வாக்காளர்களிடம் ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இந்தி மொழியில் பேசி தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரிபில் ஈடுபட்டார்