கொடும் நோயால் தவித்த சிறுமி! ரூ.30 லட்சத்தை தூக்கி கொடுத்த மோடி! நெகிழ வைக்கும் சம்பவம்!

உத்திரப் பிரதேசத்தில், அரியவகை இரத்த சோகை நோயினால் பாதிக்கபட்ட சிறுமிக்கு பிரதமர் மோடி, நிவாரணத்தில் இருந்து 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்து உதவியுள்ளார்.


உத்திரபிரதேச மாநிலத்தில், ஆக்ராவை சேர்ந்த சிறுமி  லலிதா அப்பிளாஸ்டிக் அனீமியா‘’ எனும் அரியவகை இரத்த சோகையினால் பாதிக்கப்ட்டு அவதியுற்று வருகிறார். இதுவரை சிறுமியின் மருத்துவ செலவிற்க்காக மட்டுமே

அவரது தந்தை, கமர் சிங் சுமார் 7 ல்ட்சம் ரூபாய் வரை செலவழித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில் வேறு வறுமையினால் வேறு வழியில்லாமல் தவித்து வரும் சிறுமிக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்து தந்தை கமர் சிங் பிரதமர் அலுவலகத்திற்க்கு மனு அளித்தனர்,

இதனை அடுத்து மனுவை ஏற்று பிரதமர் மோடி நிவாரணத்தில் இருந்து சிறுமி லலிதா நலனிற்க்காக சுமார் 10 லட்சம் ரூபாய் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார் பிரதமர் மோடி.