காவி உடையில் உடம்பை குலுக்கி தலுக்கி ஆடும் நித்தியின் பெண் சீடர்கள்..! வைரலாகும் கிளுகிளு வீடியோ உள்ளே!

நித்தியானந்தாவின் சீடர்கள் நடனமாடும் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


கடந்த சில நாட்களில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வரும் நபர்களில் நித்யானந்தா முதன்மையானவர். இவர் மீது பாலியல் வழக்குகள் உத்திரபிரதேசத்தில் தொடரப்பட்டுள்ள நிலையில், தனிநாடு ஒன்றை உருவாகியுள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்த நாட்டிற்கு கைலாசா என்று அவர் பெயர் வைத்திருந்தார். இருக்கு பாஸ்போர்ட், முத்திரை ஆகியவற்றையும் வடிவமைத்துள்ளதாக கூறியிருந்தார். இந்த நாடானது தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடார் நாட்டிற்கு அருகே அமைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

இதனிடையே நித்யானந்தாவின் சிஷ்யர்கள் நடனமாடும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சொல்லப்போனால் இங்கே வீடியோவானது சென்ற ஆண்டு சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.