கணவனுக்கு இன்னொரு பெண்ணின் உள்ளாடையை பரிசாக வழங்கிய பிரியங்கா சோப்ரா!

பாலிவுட் உலகில் முன்னணி கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா மற்றும் பிரபல பாடகரான நிக் ஜோனஸுக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.


பிரியங்கா சோப்ராவின் கணவர் அவரை விட எட்டு வயது குறைந்தவராவார். அட்லாண்டாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் மற்றும் அவரது குழுவினர்கள் பாடி முடித்த பிறகு அந்த கூட்டத்தில் கூடி இருந்த ரசிகை ஒருவர் தனது பிராவை கழட்டி நிக்குக்கு பரிசாக வீசியுள்ளார். அந்த பிரா பிரியங்கா  சோப்ராவின் கைகளுக்கு சென்றது.

இதனை கண்டு மகிழ்ச்சியுடன் பிரியங்கா சோப்ரா அந்த பிராவை எடுத்து வைத்துள்ளார். பிறகு அந்த பிராவை தனது கணவரிடம் பிரியங்கா சோப்ரா வழங்கினார். அதாவது இன்னொரு பெண்ணின் பிராவை அவர் விருப்ப படி தனது கணவருக்கு பரிசாக வழங்கியுள்ளார் பிரியங்கா.

இந்த வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது. பிரியங்கா சோப்ரா முதன்முதலாக தன் கணவரின் இசைநிகழ்ச்சியை காண அட்லாண்டா சென்றுள்ளார் அப்போது அங்கு நிக் ஜோனஸ் மற்றும் அவரது இரு சகோதரர்கள் ஜோ ஜோனஸ், கெவின் ஜோனஸ் மூவரும் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்தினார்.

பின்னர் நிகழ்ச்சி முடியும் நேரத்தில் ரசிகர்கள் ஆரவாரம் செய்து வந்தனர் அது தொடர்ந்தது கூட்டம் கலைந்து செல்லும் நிலையில் ஒருவர் தனது உள்ளாடையை கழட்டி ஸ்டேஜ் மேல் வீசியுள்ளார். இதனை பிரியங்கா சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் சிலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.