யார் யாருடன் உடல் உறவு..? வெளிப்படையாக கூறிய கலைஞர் டிவி செய்திவாசிப்பாளர் பனிமலர்..!

நிர்வாண புகைப்படங்களை பார்த்ததும் ஆண்களுடன் கலவி கொள்ளும் எண்ணம் எனக்குள் வராது என்றும் யார் யாருடன் கலவி கொள்வது என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் பிரபல செய்தி வாசிப்பாளர் பனிமலர் கூறியுள்ளார்.


கலைஞர் டிவியில் செய்தி வாசித்து வரும் பனிமலர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆண்கள் நிர்வாணப் படம் அனுப்புவதன் உளவியலை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அதைப் பார்த்து மயங்கி உங்களிடம் பெண்கள் பேசுவார்கள் என நம்புகிறீர்கள் எனில் சாரி பிரதர்ஸ்,

எங்களுக்கு அருவருப்பைத் தவிர வேறொன்றும் ஏற்படப்போவதில்லை. இயல்பிலேயே ஆண்களின் உடல் பார்த்து மயக்கம் ஏற்படும்படி பெண்கள் உருவாக்கப்படவில்லை என படித்திருக்கிறேன்(விதிவிலக்குகள் இருக்கலாம்). உங்கள் உறுப்பு ஆண்மை இல்லை என்ற தெளிவு எங்களிடம் இருக்கிறது,

அதைத்தாண்டி தன்னுடைய செயல்களால் பேராண்மை மிக்க ஆண்கள் பலரை தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம், அதில் எல்லோரிடமுமே நாங்கள் காதல் கொள்வதோ, கலவி கொள்வதோ இல்லை, அப்படி இருக்க நீங்கள் லிஸ்டிலேயே இல்லை. ஒழுக்கமும், நற்செயல்களுமே ஒருவரை ஈர்க்கும், அநாகரிகம் ஈர்க்காது.

அதாவது சிலர் தங்கள் நிர்வாண படங்களை அனுப்பி பனிமலரை உறவுக்கு அழைத்திருக்கலாம். அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பனிமலர் தான் யாருடன் கலவி கொள்வேன் என்பதை இப்படி வெளிப்படையாக கூறியிருக்கலாம்.