தேக சுகத்தில் கவனம்..! சேலை கட்டி கவர்ச்சி காட்டி பிரபல செய்தி வாசிப்பாளர் வெளியிட்ட புகைப்படம்!

பிரபல தனியார் தொலைக்காட்சயில் பணியாற்றி வரும் செய்திவாசிப்பாளர் கார்த்திகா என்பவர் சேலையில் அளவான கவர்ச்சியுடன் புகைப்படம் வெளியிட்டு தேக சுகத்தில் பயணம், காட்டு வழியில் பயணம் என்கிற கேப்சனுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


பல முன்னணி தொலைக்காட்சிகளில் செய்திவாசிப்பாளராக இருந்து வருபவர் கார்த்திகா. இவர் தற்போது இந்திய அளவில் பிரபலமான தொலைக்காட்சி நெட்வொர்க் குழுமத்தின் தமிழகப்பிரிவு செய்திச் சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் கார்த்திகா.

பெரும்பாலும் தனது புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு பலரது கவனத்தை ஈர்த்து வருபவர். அந்த வகையில் கடந்த சில நாட்களாக கார்த்திகாவெளியிட்டு வரும் புகைப்படங்கள் பலரது கவனத்தை ஈர்த்து வருகின்றன. அதிலும் இளமை எனும் பூங்காற்று எனும் பாடலின் மிகவும சென்சிடிவான வரிகளை சுட்டிக்காட்டி அவர் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

தேக சுகத்தில் கவனம், காட்டு வழியில் பயணம் எனும் வரிகளுக்கு ஏற்ப அவர் வெளியிட்டுள்ள புகைப்படமும் மிகவும் கவர்ச்சியாக அதே சமயம் அளவான கவர்ச்சியுடன் உள்ளது. இந்த புகைப்படம் மூலம் ஏற்கனவே சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு கவனம் ஈர்க்கும் திவ்யா துரைசாமிக்கு போட்டி கார்த்திகா என்கிற பேச்சு எழுந்துள்ளது.