காசி தொடர்பில் வெளியான பெண்ணின் நிர்வாண புகைப்படம்..! அந்த விஐபியின் மனைவியா? பரபரக்கும் நாகர்கோவில்!

நாகர்கோவில் காசி தொடர்பில் பெண் ஒருவரின் நிர்வாணப் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் கணேசபுரம் பகுதியில் வசித்து வருபவர் தங்கப்பாண்டியன். இவர் அந்தப் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் பெயர் காசி. கல்லூரி படிப்பை முடித்த காசிக்கு வேலை ஏதும் சரியாக அமையாததால் தன்னுடைய தந்தையின் கடையிலேயே அவருக்கு உதவியாக இருந்திருக்கிறார். பார்ப்பதற்கு அமைதியான சாதுவான பிள்ளையாக காட்சியளிக்கும் காசி மிகப்பெரிய காமக்கொடூரன் என்பது தற்போது வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.

பள்ளி சிறுமிகள் முதல் பெண் மருத்துவர் வரை 70க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக வீடியோக்களையும் புகைப்படங்களை எடுத்து அதை வைத்து மிரட்டி அவர்களை தன்னுடைய இச்சைக்குப் பயன்படுத்தி இருக்கிறார் காசி. அதுமட்டுமில்லாமல் அவர்களை மிரட்டி பணத்தையும் பறித்து இருக்கிறார். காசி பொதுவாகவே சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நபர் ஆவார். தன்னுடைய ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது , ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வது போன்ற புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு நல்லவர் போல் நடித்து அனைவரையும் தன் வசம் ஈர்த்திருக்கிறார். இதனால் அப்பாவி பெண்கள் பலரும் காசியின் வலையில் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளனர். 

பெண் மருத்துவர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கைதான காசி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக காசியின் லேப்டாப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து நாளுக்கு நாள் காசி பற்றிய புதிய புதிய அதிர்ச்சிக்குரிய தகவல் வெளி வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் இளம் பெண்களையும் சிறுமிகளையும் மட்டுமே டார்கெட் செய்து வந்த காசி அவர்களது தாய்மார்களையும் தன் வலையில் சிக்க வைத்துள்ளதாக வெளியான தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதாவது முதலில் காசி தன் நண்பர்களின் உதவியுடன் இளம் பெண்களுடன் ஆபாசமாக பழகி வீடியோக்களை பதிவு செய்த பின்பு அதனை காட்டி அவர்களது தாயாரையும் மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து பணத்தையும் பெற்றுக் கொண்டு அவர்களது தாய்மார்கள் உடனும் உல்லாசமாக இருந்திருக்கிறார் காசி. இதில் பல குடும்ப பெண்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்கள் அடங்கிய வீடியோ பதிவுகள் காசியின் லேப்டாப்பில் இடம்பெற்றுள்ளதாக அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் காசி வழக்கு குறித்த புதிய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்து உள்ளது.

அதாவது தற்போது சமூக வலைத்தளத்தில் இளம் பெண் ஒருவருடன் ஆடைகளே இல்லாமல் நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் பரவி வருகிறது. காசியின் லேப்டாப் , மொபைல் போன் ஆகியவை அனைத்தும் போலீசாரிடம் இருக்கும் பொழுது இந்த வீடியோக்களை வெளியிட்டது யார் என்று அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒருவேளை காசியை குறித்து போலீசில் புகார் அளிக்க கூடாது என்று அந்த பெண்களை மிரட்டுவதற்காக காசியின் நண்பர்களே இந்த செயலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

அதிலும் குறிப்பாக ஒரு வீடியோவில் இளம்பெண் ஒருவர் உடலில் உடை ஏதும் அணியாமல் நிர்வாணமாக இருக்கிறார். அந்த வீடியோ பதிவில் அந்த பெண் மட்டுமே தெரிகிறார். உடனிருக்கும் நபர் காசியா அல்லது வேறு யார் என்று தெரியவில்லை. ஒருவேளை இந்த வீடியோவை அந்த பெண்ணிற்கு தெரியாமல் எடுத்திருக்கக் கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் போலீசார் இதுபோன்று வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டால் கடுமையான தண்டனைகள் கிடைக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் இந்த வீடியோக்களையும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நபர் யார்? என்ற குழப்பம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.