ஒரே படுக்கையில் பிராமணப் பெண்! முஸ்லீம் இளைஞர்! முத்தமிட்டுக் கொண்ட வீடியோ சர்ச்சை!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஆனது தமிழை போலவே பல மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.


அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஹிந்தியில் தற்போது தன்னுடைய 13 வது சீசனில் காலடி எடுத்து வைத்துள்ளது. ஹிந்தியில் முன்னணி நடிகரான சல்மான் கான் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆவார்

கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 13 என்ற நிகழ்ச்சி ஹிந்தியில் மிகப்பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் இருவரும் இணைந்து படுத்துக் கொண்ட வீடியோவானது சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்த பிக் பாஸ் சீசன் 13 நிகழ்ச்சியில் , ஜெகத் பெலத்தா என்ற பிராமண பெண்ணும் , காஷ்மீரை சேர்ந்த அசின் ரியாஸ் என்ற முஸ்லிம் இளைஞரும் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியில் இருவரும் ஒரே கட்டிலில் இணைந்து உறங்கிய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி மிகவும் வைரலாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் எப்படி ஒரு பிராமண பெண் தன்னுடைய கட்டிலை ஒரு முஸ்லிம் இளைஞர் உடன் பகிர்ந்து கொள்ளலாம் எனவும் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் "ஜெகத்பெலத்தாபிக்பாஸ்" என்ற டாக் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

மேலும் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி கடும் எதிர்ப்புகளும் நிலவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் இந்த நிகழ்ச்சியைப் புறக்கணிக்க வேண்டும் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.