இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான நவாபு ஷா தன்னுடைய மனைவி பூஜா பத்ரா உடன் இணைந்து தன்னுடைய விடுமுறை நாளை கோலாகலமாக கொண்டாடினார்.
பிரபல நடிகர் மகன் இளம் நடிகையுடன் நைட் பார்ட்டி! வைரல் போட்டோ!

அப்போது அவர் அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் மேலும் அதற்கு கேப்சனாக "சண்டே கா பண் டே " என்று பதிவிட்டிருந்தார்.
இவர்கள் இருவரும் கடந்த மாதம் டெல்லியில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது தங்களுடைய விடுமுறை நாளை அழகாக கொண்டாடினர். இருவரும் நீச்சல் குளத்தில் சிவப்பு நிற உடையில் நின்று கொண்டிருப்பதைப் போல் எடுத்த புகைப்படத்தை தான் இணையத்தில் வெளியிட்டுள்ளார் நவாப் ஷா.
இதனைப் பார்த்த இவர்களது ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலர் மிகவும் அழகான ஜோடி எனவும் கமெண்ட் செய்துள்ளனர்.
"இந்தியன் ஹல்க்" என தன்னுடைய ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நவாப் ஷா ,தன் மனைவி பூஜா மீது உள்ள காதலை வெளிப்படுத்தும் விதமாக வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன.