எல்லா நோய்களும் தீர இதை சாப்பிட்டால் போதுமானது

அருகம்புல் எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து.


காலையில் 9 மணிக்கு பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.  பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு.  சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழம் சாப்பிட்டால் போதும். அடுத்து மதியச் சாப்பாடுதான்.  இந்த மாதிரி செய்தால் எல்லா நோய்களும் குணமடையும்.  உடல் எடை குறைய, கொலாஸ்டிரல் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, இரத்தப்புற்று குணமடைய அருகம்புல் மிகவும் சிறந்தது.

 இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்து. ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு அருகம்புல் ஒரு உலகப் புகழ்வாய்ந்த டானிக்.  இரத்ததில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். தோல் வியாதிகள் அனைத்தும் அருகம்புல் சாறு பருகுவதால் நீங்கும். இரத்தத்தில் உள்ள விஷத்தன்மைகளை வெளியேற்றுவதற்கு அருகம்புல் மிகவும் உதவுகிறது.