அந்த ஒன்னே ஒன்று தான்..! நெருங்கிய நண்பனின் காதலியை கட்டிலில் வீழ்த்தியது எப்படி? காசி சொன்ன சீக்ரெட்!

பள்ளி சிறுமிகள் முதல் இளம்பெண்கள் உட்பட பலரையும் சீரழித்த காசி, தன்னுடைய நெருங்கிய நண்பனின் காதலியை கூட தன்னுடைய கட்டிலில் வீழ்த்தி உள்ளதாக ஒப்புக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் கணேசபுரம் பகுதியில் வசித்து வருபவர் தங்கப்பாண்டியன். இவர் அந்தப் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் பெயர் காசி. கல்லூரி படிப்பை முடித்த காசிக்கு வேலை ஏதும் சரியாக அமையாததால் தன்னுடைய தந்தையின் கடையிலேயே அவருக்கு உதவியாக இருந்திருக்கிறார். பார்ப்பதற்கு அமைதியான சாதுவான பிள்ளையாக காட்சியளிக்கும் காசி மிகப்பெரிய காமக்கொடூரன் என்பது தற்போது வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது. இதுவரை போலீசார் விசாரித்து வந்த இந்த காசி வழக்கு தற்போது சிபிசிஐடி இடம் மாற்றப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் இந்த வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில்கூட காசி நானாக எந்த பெண்ணிடம் செல்லவில்லை அவர்களால்தான் என் அழகில் மயங்கினார்கள். அவங்க என்னை யூஸ் பண்ணிக்கிட்டாங்க அதனால நானும் அவங்கள யூஸ் பண்ணிக்கிட்டேன் என்று பகிரங்கமாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த தகவல் வெளி உலகிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் காசி தன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரின் காதலியை கூட விட்டு வைக்காமல் என் காமப்பசியை தீர்த்த உள்ளதாக மீண்டும் ஒரு புதிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது நாகர்கோவிலில் விழா ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் இசை கச்சேரியை காசி ஏற்பாடு செய்து இருக்கிறார். காசி தன்னுடைய நண்பர் உதவியுடன் ஒரு குழுவை ஏற்பாடு செய்து இன்னிசை கச்சேரி நடத்தி இருக்கிறார். இந்த கச்சேரியில் பாட வந்த தன்னுடைய நண்பனின் காதலியை காசி மயக்க திட்டம் தீட்டி இருக்கிறார். உடனே அந்தப் பெண்ணிடம் பேஸ்புக்கில் நட்பாகி மெசேஜ் அனுப்பி இருக்கிறார். இதுகுறித்து அந்த பெண் தன் காதலனிடம் கூறியிருக்கிறார்.

இதனை அறிந்த காதலர் உடனடியாக காசி இடம் வந்து தன் காதலியை விட்டு விடும்படி கதறி இருக்கிறார். அந்தப் பெண்ணை நான் உயிருக்கு உயிராக காதலிக்கிறேன் என்று காசி இடம் மன்றாடி கேட்டிருக்கிறார் அந்த நபர். ஆனால் காசி முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்று அந்தப் பெண்ணை விட முடியாது என்று கூறினார். பின்னர் அந்த பெண்ணின் காதலன் வாயை மூடுவதற்கு மற்றொரு பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை அனுப்பி இருக்கிறார் காமகொடூரன் காசி. 

இதனைத்தொடர்ந்து காசி, தன் நண்பனின் காதலிக்கு மலேசியாவில் பாடும் வாய்ப்பை பெற்றுத் தந்திருக்கிறார். இதனால் அந்தப் பெண் எளிதாக காசியின் வலையில் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறார். இந்த இளம் பாடகி போல பல பெண்கள் காசியின் வழியில் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இந்த விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.