பாலிவுட் நட்சத்திர புதுமுகங்களுள் இளம்ரசிகர்களின் கனவுக்கன்னியாக மௌனி ராய் என்ற பெங்காலி பெண்னாவார்.
டிவி நடிகையின் ஏர்போர்ட் கவர்ச்சி தரிசனம்! சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு!

இவர் ஒரு நிகழ்ச்சியில் படுகவர்ச்சியாக சேவை அணிந்து வந்த புகைப்படங்கள் வளைத்தலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மௌனி ராய் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர். இவர் வட இந்தியாவில் உள்ள பிரபலமான டிவி தொடரான நாகினியின் கதாநாயகியாக அறிமுகமானார். அறிமுகமான தொடரிலேயே அவர் பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக வளம் வர தொடங்கியுள்ளார்.
தொலைக்காட்சி தொடரில் சாதித்த கையோடு அவர் பாலிவுட்டிலும் வளம் வர தொடங்கியுள்ளார். பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இந்நிலையில் ஒரு பட விழாவிற்கு செல்வதற்காக ஏர்போட்டிற்கு சேலை அணிந்து கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன
பிங்க் கலர் சேலையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் தொப்புள் தெரியும்படி அவர் அணிந்து வந்த சேலைக்கு இணையத்தில் உள்ள அவர்களின் ரசிகர்கள் பல லட்சம் லைக்குகளை அள்ளிக்குவித்துள்ளனர். இது தங்கள் கனவு தேவதை பல விழாக்களுக்கு வரவேண்டும் என்று வேண்ட தொடங்கியுள்ளனர்.