23 வயது மனைவியுடன் கடற்கரையில் சல்லாபம்! முகம் சுழிக்க வைத்த 52 வயது நடிகரின் செயல்!

பாலிவுட்டில் பிரபலமான நடிகர் மாடல் திரைப்பட தயாரிப்பாளர் எனபல முகங்களில் வலம் வருபவர் மிலிந்த்சோமன்


இவருக்கு தற்போது 52 வயதாகிறது. இவருக்கு வயது என்னதான் ஆனாலும் பெண்களை கவர்வதில் இவர் வல்லவர்.கடந்த 2003 ஆம் ஆண்டு மிலினி ஜம்பினோய் என்ற நடிகையுடன் திருமணம் ஆனது இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் பின்னர் 2009 ஆம் ஆண்டு விவாகரத்தானது.

தற்போது இவருக்கும் 23 வயது நடிகையான அங்கிதாகோன்வர் என்ற நடிகைக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் ஆசரியம் என்னவென்றால் அது அங்கிதாவுக்கு தற்போது 23 வயது மட்டுமே ஆகிறது.

இந்நிலையில் லிவிங்டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த இருவரும் திருமணத்திற்கு பிறகு தேனிலவிற்கு சென்றுள்ளனர். தேனிலவை வெகு விமரிசையாகக் கொண்டாடிய இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

காதலுக்கு கண் இல்லை என்பது இவர்கள் மூலமாக தற்போது உலகிற்கு மீண்டும் தெரியவந்துள்ளது. என்ன தான் ஆசை மனைவியாக இருந்தாலும் இப்படியா கடற்கரையில் நடந்து கொள்வது என்று பலரும் முகம் சுழித்து வருகின்றனர்.