அமெரிக்க ராணுவத்துக்கு புதுவகை ஹெட்செட் எதற்குத் தெரியுமா?

ஏ.ஆர் ஹெட் செட் என்றால் ஆங்கிலத்தில் Acument Reality head set என்பார்கள். இப்படிப்பட்ட ஒரு ஹெட் செட்டை அமெரிக்க ராணுவம் வாங்கியிருக்கிறது.


ஏ.ஆர் ஹெட் செட் என்றால் ஆங்கிலத்தில் Acument Reality head set என்பார்கள்.  ராணுவ யுத்திகளை கையாளவும், சாட்டிலைட் மூலம் தனி நபர்களை கண்காணிக்கவும்  அமெரிக்கா ராணுவம் இந்த வெர்ச்சுவல் ஏ.ஆர் ஹெட் செட்டை வாங்கியிருக்கிறது. 


கிட்டத்தட்ட 10 லட்சம் ஹெட் செட்டை மைக்ரோ சாப்ட் நிறுவனத்திடம் ஆர்டர் பண்ணி வாங்கியிருக்கிறார்கள் .  இந்த ஹெட் செட்டை முதன் முதலில் விண்வெளியில் வைத்து சோதனை செய்திருக்கிறார்கள்.  அந்த சோதனை வெற்றியடைந்ததால் அமெரிக்கா ராணுவம் இதை வாங்க முன்வந்திருக்கிறது.  இந்த ஹெட் செட்டின் விலை 5000 அமெரிக்கா டாலர்கள்.  இந்திய ரூபாய் மதிப்பின்படி கிட்டத்தட்ட 35 லட்சம் ஆகும். 

எப்போ நம்ம ராணுவத்துக்கு இதையெல்லாம் வாங்கிக் குடுப்பாங்கன்னு கேட்காதீங்க... உடனே இதிலேயும் ஊழல் பண்ணத் தொடங்கிடுவாங்க.

இதுதான் இந்த ஹெட் செட்டின் கூடுதல் தகவல்.