முன்னழகு..! பின்னழகு..! இடை அழகு..! மலைக்க வைக்கும் மஸ்த்ராம் நடிகை..! யார் தெரியுமா?

மஸ்த்ராம் வெப்சீரிஸில் நடித்து புகழ்பெற்ற நடிகையான ராணி சட்டர்ஜி தற்போது தன் முன்னழகையும் தொடை அழகையும் அப்பட்டமாகக் காட்டி புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.


போஜ்புரியை சேர்ந்தவர் நடிகை ராணி சட்டர்ஜி. இதுவரை இவர் 30க்கும் மேற்பட்ட போஜ்புரி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். இவரது கவர்ச்சிக்கு என்றுமே எல்லையே கிடையாது. உச்சகட்ட கவர்ச்சியை கையாளும் இந்த நடிகை எம்எக்ஸ் பிளேயர் இல் சமீபத்தில் வெளியான மஸ்த்ராம், வெப் சீரிஸில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தார். இந்த வெப் சீரிஸில் நடிகை ராணி சட்டர்ஜி பருப்பு விற்கும் பெண்ணாக நடித்திருப்பார்.

இதிலும் கூட பஞ்சமில்லாமல் கவர்ச்சியை கையாண்டு பல லட்சக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டிருக்கிறார். ஆபாச காட்சிகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த மஸ்த்ராம் வெப் சீரிஸில் நிர்வாண காட்சிகளுக்கும் ஆபாச காட்சிகளுக்கும் அளவே கிடையாது. இதற்கு முன்பாக நடிகை ராணி சட்டர்ஜி கலர்ஸ் தொலைக்காட்சியில் வெளியான ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்று புகழ் பெற்றார். மேலும் தன்னுடைய உடல் எடையை குறைப்பதற்கு பல வித்தியாசமான அணுகு முறைகளை கையாண்டு தற்போது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு அழகாக வலம் வருகிறார்.

இவர் இன்ஸ்டாகிராமில் புதிய பதிவை எப்போது போடுவார்? என்பதை எதிர்பார்த்து பவ லட்சக்கணக்கான நெட்டிசன்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று தான் கூற வேண்டும். 6 லட்சத்திற்கும் மேலானோர் நடிகை ராணி சட்டர்ஜியை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாகவே எந்த ஒரு புதிய பதிவையும் பதிவிடாமல் இருந்து வந்த நடிகை ராணி சட்டர்ஜி தற்போது புதிய பதிவு ஒன்றை வெளியிட்டு ஏங்கியிருந்த ரசிகர்களின் நெஞ்சங்களில் பாலை வார்த்து உள்ளார். 

நடிகை ராணி சட்டர்ஜி வெளியிட்டுள்ள அந்த பதிவில், முன்னழகும் தொடை அழகும் அப்பட்டமாக தெரியும் அளவிற்கு மிகுந்த கவர்ச்சியான உடை அணிந்து போஸ் அளித்திருக்கிறார். இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவருடைய உச்சகட்ட கவர்ச்சியில் திக்குமுக்காடிப் போய் உள்ளனர். மேலும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தற்போது தீயாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை கமெண்ட்களாக பதிவு செய்து வருகின்றனர்.