உடலை வளைத்து..! கால்களை அகற்றி..! திருமணத்திற்கு பிறகு 37 வயது நடிகையின் செம ஹாட் டான்ஸ்!

தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ஷ்ரேயா. இவர் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் 2 வருடங்களுக்கு முன்னர் தனது வெளிநாட்டு நண்பரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். தற்போது மீண்டும் பட வாய்ப்புகளை ஷ்ரேயா தேடி வருகிறார்.


ஷ்ரேயா பல நாட்கள் முயன்றும் படத்தின் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடத்தான் வாய்ப்பு கிடைத்தது. அதையும் கச்சிதமாக பயன்படுத்தி சப் குஷல் மங்கல் எனும் படத்தில் நயா நயா லவ் எனும் பாடலுக்கு செம கவர்ச்சியான ஆட்டத்தை போட்டுள்ளார் ஷ்ரேயா.

திருமணம் ஆகிவிட்டதோடு, 37 வயதான நிலையிலும் தனது கட்டுக்குலையாத உடல் அமைப்பு மூலம் ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். அந்த பாடலை நீங்களே பாருங்கள்.