தன்னருகே நிர்வாணமாக படுத்திருந்த இளைஞர்! பயந்துபோன இளம் பெண்! நடந்தது என்ன?

காலையில் கண் விழித்து பார்த்த போது தன் அருகே வேறொரு ஆண் நிர்வாணமாக படுத்துக்கொண்ட சம்பவமானது கனடா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்டிஷ் நாட்டில் கொலம்பியா பகுதியில் லாரா பகேநலோ. அவருடைய கணவரின் பெயர் பிரேடன். லாராவுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் தலையில் இரும்பு தூண் விழுந்தது. விழுந்த அதிர்ச்சியில் அவர் தன் நினைவுகளை இழந்தார். முக்கியமாக 9 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்ததையும் மறந்துவிட்டார். மேலும் பிரேடன் தனது கணவர் என்பதையும் அவர் மறந்துவிட்டார்.

இது பிரேடனை பெரிதும் பாதித்தது. இருவரும் ஒரே வீட்டில் ரூம்மேட்களாக மட்டுமே தங்கியிருந்தனர். மேலும் தனது காதலை உணர்த்துவதற்கு அவருடைய படுக்கையில் இரவு முழுவதும் உறங்கி மறுநாள் காலையில் எழுந்தவுடன் "ஐ லவ் யூ" என்று கூறியுள்ளார். அப்போது அவர் நிர்வாணமாக இருந்ததால் பிரேடன் மிகவும் பயந்து போனார். தன்னுடைய மனைவியிடம் காதல் கடிதங்களை அளித்துள்ளார். 

இதனால் லாரா பிரேடனின் காதலில் மயங்கி விழுந்தார். அதன் பின்னர் "கடந்த காலத்தில் நடந்த திருமணத்தை மறந்து விட்டேன். நிகழ்காலத்தில் நான் தங்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்" என்று கூறியுள்ளார். மேலும் டேட்டிங் செல்லலாமா என்று லாரா பிரேடனை அழைத்து சென்றுள்ளார். 

தங்களுடைய 4-வது திருமண நாளன்று இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொள்ள தயாராக உள்ளனர். என்ன நடந்திருந்தாலும் அவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது.