பக்கத்து வீட்டு பெண் குளிக்கும் வீடியோ! பாத்ரூம் ஓட்டையை பயன்படுத்தி இளைஞன் விபரீதம்!

பெண்களுக்கு தெரியாமல் அவர்களுடைய அந்தரங்க உறுப்புகளை சில காமகொடூரர்கள்  வீடியோ எடுத்து வரும் அவலம் தமிழகத்தில் அரங்கேறி வருகிறது.


இதேபோன்று சென்னையில் காம இச்சை உடைய இளைஞன் ஒருவன் தன் வீட்டின் அருகில் உள்ள பெண் குளியல் வீடியோவை எடுத்து மிரட்டி வந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ‌ஓட்டேரி நகர் பகுதியில் காமராஜர் தெரு அமைந்துள்ளது. இந்த தெருவில் உத்திரகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு தங்கை உள்ளார். இவரின் பெயர் வளர்மதி. இவரின் வயது 27.

இவர் ஃபிளாட்டில் வசித்து வரும் இளைஞன் ஒருவன் தன்னை தவறான நோக்கத்தில் பார்த்து வருவதாக எண்ணினார். அவருடைய நடவடிக்கைகளில் பெரும் சந்தேகங்கள் எழுந்தன. 

இந்நிலையில் அவர் குளித்துக்கொண்டிருக்கும் போது அந்த நபர் பாத்ரூம் சுவரின் ஓட்டையின் வழியாக வீடியோ எடுத்துள்ளார். இதனை பார்த்த வளர்மதி அவளின் அண்ணனிடம் தெரிவித்துள்ளார்.செல்போன் மூலம் படம் எடுத்ததற்காக ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் அந்த நபர் மீது உத்திரகுமாரன் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்