மனைவி தனிமையில் அந்த பழக்கத்தில் ஈடுபடுவது போன்ற புகைப்படம்! உறவினர்களுக்கு அனுப்பிய கணவன்! மதுரை விபரீதம்!

மனைவியின் புகைபடத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட கணவரை காவல்துறையினர் கைது செய்திருப்பது புதூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் மேலூர் எனுமிடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்குட்பட்ட காந்திஜி பூங்கா தெருவில் சதாம் உசேன் என்ற 27 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்தனர். இருவருடைய விவாகரத்து வழக்கும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் சதாம் உசேனின் மாமனார் அப்பகுதி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதாவது தன்னுடைய மகளின் புகைப்படத்தை சதாம் உசேன் ஆபாசமாக சித்தரித்து உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார் என்று சதாம் உசேனின் மாமனார் காவல்நிலையத்தில் கூறியுள்ளார். 

சதாம் உசேன் மீது தவறிருப்பதை உணர்ந்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது மேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையின் போது தனது மனைவிக்கு சுய இன்ப பழக்கம் இருப்பதாகவும் அதனை புகைப்படமாக எடுத்து உறவினர்களுக்கு அனுப்பியதால் தன் மீது பொய் புகார் கொடுத்துள்ளதாகவும் சதாம் தெரிவித்துள்ளார்.