துணிக்கடை குடோனில் இளம் பெண்ணிடம் தகாத செயல்! ஓனரின் செக்ஸ் லீலைகள்!

தமிழகத்தில் பாலியல் வண்கொடுமைகள் அதிகரித்து வருவது சமூக நலன் விரும்பிகளை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


அதிலும் சிறுமிகள் வண்கொடுமை வெகுவாக வளர்ந்து வருவது சமுதாய நிலையை சீர்குலைக்கின்றன. துணிக்கடையில் பணிபுரிந்தக்கொண்டிருந்த பெண்ணை அந்த கடையில் வேலை செய்யும் நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குஉட்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழைய வனாரப்பேட்டை என்னும் பகுதி சென்னை வடக்கில் அமைந்துள்ளது. இங்குள்ள துணிக்கடையில் செல்வதுரை என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் அந்த கடையில் 12 வருடங்களாக வேலைப்பார்த்து வந்தார். அலறியடித்துக்கொண்டு அந்த பெண் செல்வதுரையிடமிருந்து விடுபட்டு வெளியே ஓடிவந்து அதே கடையில் பணிபுரியும் அவளின் உறவினரிடம் கதறி அழுதுள்ளார்.

பின்னர் அவர்கள் இருவரும் சம்மந்தப்பட்ட பெண்ணின் தாயார் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்த கடையில் தற்காலிகமாக பத்தாம் வகுப்பு முடித்த பெண் ஒருவர் வேலைக்கு சேர்ந்தார். அந்த பெண்ணின் பெற்றோர், அவளின் கல்வியை தொடர பணம் இல்லாததால் அவளை வேலைக்கு சேர்த்தனர். 

அந்த பெண் கோடௌனில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது செல்வதுரை அவளின் பின்னால் இருந்து இடுப்பை பிடித்து பாலியல் சில்மிஷம் செய்துள்ளார்.   காவல்துறையினர் செல்வதுரையை  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.