காதலியின் பிரைவேட் உறுப்பில் அயர்ன் பாக்சால் சூடு! அதிர வைத்த காதலன்! விபரீத காரணம்!

தன் காதலி கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்து காதலன் அவளின் அந்தரங்க உறுப்புகளை எரித்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


அந்தப் பெண் ஏற்கனவே விவாகரத்து ஆனவர். அவர் "living together" என்னும் வகையில் ஒரு ஆசாமி உடன் வாழ்ந்து வந்தார். இந்த அகோரமான செயலைச்செய்தவர் கமலேஷ் பராமத் என்பதாகும்.இவரின் வயது 30.இவர் இவருடைய காதலியுடன் ஹெபராத் பகுதியில் இரண்டு வருடங்களாக வசித்து வருகிறார். இவருடைய காதலியின் வயது 25. இவருக்கு ஏற்கனவே முதல் கணவனுடன் விவாகரத்து நடந்துள்ளது. கமலேஷிற்கும் முன்பே திருமணம் நடந்துள்ளது.

கடந்த 25-ஆம் தேதியன்று, கமேலஷ் அவரின் காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரிடம் உனக்கு வேரு ஒருவருடன் பழக்கம் உள்ளதா என்று மீண்டும் மீண்டும் வினவியுள்ளார். பின்பு கோபம் தலைக்கு மேல் ஏறி அவரின் இடது கண்ணில் ஓங்கி அடித்துள்ளார். கமலேஷின் மனைவியும் இந்தப்பெண்னை மோசமான முறையில் மிரட்டியுள்ளார்.

பின்னர், கமலேஷ் இவரை ஒரு வாரத்திற்குள் குஜராத்தை விட்டு வெளியேறுமாறும் இல்லையேல் கொலை செய்துவிடுவேன் என்று அந்த பெண் பணியிடத்திற்கு சென்று மிரட்டியுள்ளார். 

இந்த நிகழ்விற்கு பிறகு அந்த பெண் அப்பகுதியில் உள்ள சோலா உயர்நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கமேலேஷை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.