ஒரே நேரத்துல ரெண்டு தான் முடியும்! அது தான் என் கெப்பாசிட்டி! இளம் நடிகை வெளிப்படையான பேச்சு!

பிரபல மலையாள நடிகை வீணா தன்னுடைய கெப்பாசிட்டி ரெண்டு பெக் தான் என்று ரசிகர்களுக்கு ஷாக் தகவல் கூறியிருக்கிறார்.


மும்பையை பூர்வீகமாக கொண்ட நடிகை வீனா நந்தகுமார் மலையாளத்தில் கடம் கதா, ககுல்தாலியே கோழிபோரு  ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் நடிகை மீனாவின் நடிப்பில் வெளியான கெட்டியோளனு என்ட மலகா என்ற திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆகியது. இதனையடுத்து பல்வேறு பேட்டிகளில் நடிகை வீனா நந்தகுமார் பங்கேற்று வருகிறார்.

அந்தவகையில் பேட்டி ஒன்றில் பேசும்போது நடிகை வீனா தன்னைப் பற்றிய பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தொகுப்பாளர் நீங்கள் நல்லா பேசுனா என்ன பண்ணனும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நடிகை வீனா, "நான் நல்லா பேசணும்னா கல்பா இரண்டு பெக்கு போடணும், அப்படி போட்டன நல்லா உன் பேசுவேன் ரொம்ப ஓவராவும் பேசுவேன்" என்று அதிர்ச்சிக்குரிய தகவலை கூறினார்.

அதிலும் தனக்கு கூலான பீர் தான் பிடிக்கும் என்றும் நடிகை வீனா கூறினார். ஒருவேளை ஹாட் அடித்தால் ஒரு பெக் க்ஷலேயே நான் மட்டை ஆகி விடுவேன் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபகாலமாக தான் இந்த பழக்கத்தில் தான் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நடிகை வீனா நந்தகுமார் இவ்வாறு பேசிய வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.