45 வயதில் 17 வயதில் மகன்! ஆனாலும் சீனியர் நடிகை வெளியிட்ட பீச் புகைப்படம் வைரல்!

பாலிவுட் நடிகை மலைகா அரோரா, உயிரே படத்தில் வரும் தையா, தைய்யா என்ற பாடலுக்கு நடனமாடியதன் மூலமாக, இந்திய அளவில் பிரபலமடைந்தவர்.


தற்போது 45 வயதை கடந்துவிட்டாலும், தீவிர உடற்பயிற்சி செய்து, உடலை மிகவும் சிக்கென பராமரித்து வருகிறார். அத்துடன், ஜிம் சென்று உடற்பயிற்சி செய்யும்போது சில புகைப்படங்கள், வீடியோ எடுத்து, அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்வதையும் மலைகா அரோரா வழக்கமாக கொண்டுள்ளார்.

ஆனால் தற்போது பிகினி உடையில் கடற்கரையில் நின்றுகொண்டிருக்கும் விதமாக புகைப்படம் ஒன்றை எடுத்து அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை மலைக்கா அரோரா.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் கண்டபடி இவரை கிண்டலடித்து வருகின்றனர். 45 வயதில் இத்தகைய கவர்ச்சி தேவையா ? என ஒரு சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர் .மேலும் ஒரு சிலர் 17 வயது மகனை வைத்துக் கொண்டு நீங்கள் இவ்வாறு செய்வது சரியா ?எனவும் கூறி வருகின்றனர்.