அந்த நடிகர் என்னுடைய மகனுக்கு தந்தை..! அதனைஒரு போதும் மறைக்கமாட்டேன்! சீனியர் நடிகையால் பரபரப்பு!

ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மலைக்கா அரோரா. இவர் ரசிகர்களிடத்தில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை கொண்டிருப்பவர் என்று கூறலாம்.


நடிகை மலைக்கா அரோரா மற்றும் அவரது சகோதரி அமிர்தாவும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது பேசுகையில் மலைக்கா அரோரா தன்னுடைய கணவர் அர்பாஸ் கான் விட்டு பிரிந்து வாழ்வது பற்றியும் பகிர்ந்து கொண்டார் . மலைக்கா அரோரா மற்றும் அர்பாஸ் கான் இருவரும் பிரிந்து வாழும் நிலையில் மலைக்கா அரோரா அர்ஜுன் கபூருடனும் , அர்பாஸ் கான் ஜார்ஜியா உடனும் டேட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

மலைக்கா மற்றும் அவரது கணவர் பிரிந்து வாழும் இந்நிலையிலும் அமிர்தா அரோரா அர்பாஸ் கான் உடன் நட்புடன் பழகி வருகிறார். இந்த உறவை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமிர்தா , என் சகோதரியும் அவரது கணவரும் பிரிந்து வாழ்ந்தால் அதற்காக நான் அவரிடம் பேசக்கூடாது என்பது இல்லை. இந்த ஒரு உறவானது ஒரே இரவில் உருவானதல்ல இது பல ஆண்டுகளாக தொடரும் ஒரு பந்தம் என்று மலைக்கா அரோரா கூறினார்.  

மலைக்காவும் அவரது கணவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 16 வயது மதிக்கத்தக்க அரஹான் கான் என்ற ஒரு மகனும் உள்ளார். வாலிபப் பருவத்தில் இருக்கும் தனது மகனை வளர்ப்பது மிகவும் கடினமாக உள்ளது என்று மலைக்கா அரோரா கூறினார். 

மேலும் பேசுகையில் தனது மகன் தன்னிடம் எந்த ஒரு விஷயத்தையும் மறைக்க மாட்டான் .தனக்கு ஒரு பெண் தோழி இருந்தாலும் அல்லது 10 பெண் தோழிகள் இருந்தாலும் அதனை மறைக்காமல் தன்னிடம் கூறுவார் என்று கூறியிருந்தார். தீர்வுகளைத் தேடும் முயற்சியில் மலைக்கா மற்றும் அர்பாஸ் இருவரிடமும் பேச முயற்சித்த போதிலும், 'முடிவில், இது இரண்டு பெரியவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் , எனவே அவர்கள் இருவரும் இணைந்து தான் இதற்கு ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று அமிர்தா கூறினார். 

நடிகர் அர்ஜுன் கபூருடனான தனது உறவைப் பற்றி பேசிய மலைக்கா, ஒரு கட்டத்திற்குப் பிறகு, ஊடகங்கள் எங்களை பற்றிய வதந்திகளை மிகவும் அதிகமாக பரவ விட்டனர் . ஒரு சிலர் நானும் அர்ஜுனனும் ஒத்த கருத்துக்களை கொண்டவர் என்று கூறுகின்றனர் அது தவறு. அர்ஜுன் அவரை போல் உள்ளார். நான் என்னைப்போல் உள்ளேன் .

இந்த கருத்து தான் எங்கள் இருவரையும் இணைக்கும் ஜெல்லாக உள்ளது என்று நான் நம்புகிறேன் என்று கூறினார் மலைக்கா அரோரா . ஆனால் அர்பாஸ் கான் என்னுடைய மகனின் தந்தை. அதனால் அவருடன் எனது நட்பு தொடரும்.