மனைவி பிறந்த நாளில் விஜய் டிவி மாகாபா செய்த செயல்..! நெகிழ்ந்து போன ரசிகர்கள்! என்ன செய்தார் தெரியுமா?

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் நடிகர் மா கா பா ஆனந்த்.


மாகாபா முதலில் ஆர் ஜே வாக இருந்து தனது வித்தியாசமான நகைச்சுவை உணர்வின் மூலம் பல்வேறு தரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்தார். இதனால் இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் பல முக்கியமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மா கா பா ஆனந்த் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மா கா பா ஆனந்த் தற்போது தனது மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட்டை பதிவு செய்துள்ளார். இவரது மனைவி சுசன் ஜார்ஜ் பிறந்தநாளை முன்னிட்டு மா கா பா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாப்பி பர்த்டே பேபி என டேக் செய்து தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட ஒரு செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

மாகாபா ஆனந்தின் போஸ்ட்டை கண்ட ரசிகர்களும் அவரது நண்பர்களும் அவரது மனைவிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.