திரும்பி வருவேன்னு சொல்லு! அடுத்த ஐபிஎல்லிலும் CSK தான்! தல தோனி செம ட்விஸ்ட்!

நேற்றைய தினம் நடைபெற்ற IPL இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வென்று கோப்பையை கைப்பற்றியது.


இதுவரை நடைபெற்ற IPL சீன்களில், 8 முறை பைனலில் csk அணி இடம்பெற்று உள்ளது. மேலும் 3 முறை கோப்பையை வென்றும் உள்ளது.

இந்த போட்டிக்கு பின் நடைபெற்ற நேர்காணல்  தோணியிடம் நடைபெற்றது.  அப்போது பேசிய தோணியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. 

"நீங்கள் அடுத்த ஐபில் சீனில் பங்கேற்பீர்களா என்று தோணியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, திரும்ப வருவேன்" என்று கூறினார்.

இந்த சீசனில் நாங்கள் முடிந்த வரை நன்றாக தான் ஆடினோம். இருந்தும் கோப்பையை தவறவிட்டோம் என்பது வருடம் அளிக்கிறது. பந்துவீச்சை பொறுத்த வரை சிறப்பாக செயல்பட்டோம் ஆனால் பேட்டிங் -இல் சிறிது கவனம் செலுத்த தவற விட்டோம். இந்த தவறை நாங்கள் கண்டிப்பாக சரிசெய்து கொண்டு மீண்டும் வருவோம் என்று கூறினார் தல தோணி. 

மேலும், இதில் இருக்கும் வேடிக்கையான விஷயமே நாங்கள் இரு அணிகளும் மாறி மாறி இந்த கோப்பையை பரிமாறி கொள்கின்றோம் என்பது தான். இப்போது எங்களது முழு கவனமும் உலகக்கோப்பையில் மீது தான், அதற்கான பயிற்சியில் நாங்கள் கடுமையாக ஈடுபடவுள்ளோம் எனவும் கூறினார்.

IPL 2019-ன் , ரன்னர் உப்பு ஆக தேர்வு செய்யப்பட்ட csk அணிக்கு பரிசு தொகையாக ரூ. 12,50,00,000 வழங்கப்பட்டது .