திருப்பூர்! பூட்டிய கோவிலுக்குள் உல்லாசம்! கண்டுபிடித்த பூசாரி! அடுத்து நடந்த விபரீதம்?

சில்மிஷம்


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பூட்டிய கோவிலுக்குள் புகுந்து உல்லாசமாக இருந்த காதல் ஜோடியை பூசாரி கண்டுபிடித்தார்.

   தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் நதி கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கோவில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. ஊருக்கு ஒதுக்குப் புறம் உள்ளதால் கோவிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்தது- இதனால் பூஜை செய்யும் போது மட்டும் கோவிலை திறப்பது வழக்கம்.கோவிலுக்கு அருகே காலியிடம், தோட்டம் போன்றவையும் உண்டு.

   இந்த நிலையில் நேற்று காலையில் கோவிலுக்குள் இருந்து இளம் பெண் ஒருவர் முனகும் சப்தம் கேட்டுள்ளது. தோட்டத்தில் பணியாற்றும் இளைஞர்கள் சிலர் பெண்ணின் முனகல் சப்தம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்துள்ளனர். அப்போது கோவிலுக்குள் காதல் ஜோடி ஒன்று தங்களை மறந்து உல்லாசமாக இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

   கோவில் பூட்டப்பட்டிருந்த நிலையில் சுவர் ஏறிக் குறித்து உள்ளே சென்று காதல் ஜோடி உல்லாசமாக இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பூசாரிக்கு அந்த இளைஞர்கள் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த பூசாரி கோவிலை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது வரை தங்களை மறந்து உல்லாசமாக இருந்த காதல் ஜோடி பூசாரியை பார்த்ததும் திடுக்கிட்டு எழுந்தனர்.

   மேலும் கோவிலுக்குள் இருந்து தப்பி ஓட காதல் ஜோடி முயற்சித்துள்ளது. ஆனால் பூசாரியும், இளைஞர்களும் காதல் ஜோடியை பிடித்து கட்டிப்போட முடிவு செய்தனர். அதற்குள் எப்படி சுவர் ஏறிக் குதித்து கோவிலுக்குள் வந்தார்களோ, அதே போல் சுவர் ஏறிக் குதித்து சில்மிச காதல் ஜோடி ஓடிச் சென்றுள்ளது. கோவில் என்றும் பார்க்காமல் உள்ளே நுழைந்து உல்லாசமாக இருந்த காதல் ஜோடியை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டுள்ளது.