சானிடரி நாப்கின் கேட்ட காதலி! காதலன் அளித்த தரமான பதில் தெரியுமா? வைரலாகும் விவகாரம்

காதலனிடம் சானிட்டரி நேப்கின் வாங்கி வருமாறு கூறியதற்கு அவரளித்த பதிலானது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


பெண்ணொருவர் தன் காதலனிடம் தனக்கு சானிட்டரி நாப்கின் வேண்டுமென்று கேட்பது அவர்களின் புரிதலை வெளிப்படுத்தும். இதேபோன்று காதலியொருவர் தன் காதலனிடம் வாங்கி வருமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் "லெமன் ஃப்ளேளவர் வேண்டுமா அல்லது வேறு ஃப்ளேவர் வேண்டுமா" என்று கேட்டுள்ளார்.

இந்த பதிவின் ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஆகஸ்ட் 25-ம் தேதியன்று பதிவான ஸ்க்ரீன்ஷாட்டை இதுவரை 1,32,000 மறுட்விட் செய்துள்ளனர். 9,01,000 பேர் லைக் தெரிவித்துள்ளனர்.

சிலர்  நகைச்சுவையாக ட்விட்டரில் கமெண்ட் செய்துள்ளனர். ஒருவர் "சானிட்டரி நாப்கின் வாங்கி வரும்  ஆண்கள் நிச்சயமாக தகுதியற்றவர்கள்" என்று கூறியிருந்தார். இன்னொருவர் "என்னை ஒரு அக்கறையாக பார்த்துக் கொள்பவரே நான் திருமணம் செய்து கொள்வேன்" என்று கூறியுள்ளார். 

இந்த ஸ்கீரன்ஷாட்டானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.