12 வயது சிறுமியிடம் கணவன் - மனைவி சேர்ந்து செய்த அசிங்கம்..! பதற வைக்கும் சம்பவத்தின் பின்னணி!

12 வயது இளம்பெண்ணை காதலன் பலவந்தமாக கற்பழித்த சம்பவமானது கேரளா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளா மாநிலத்தில் லிதின் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 19. இவர் அதே பகுதியை சேர்ந்த 12 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

ஜூன் மாதத்தில் லிதின் தன் காதலியை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் அழைத்து வந்துள்ளார். பின்னர் தன் காதலியை பலவந்தப்படுத்தி கற்பழித்துள்ளார். அதன் பின்னர் அதனை வீடியோவாக பிபின் மற்றும் வர்ஷா ஆகியோர் படம் எடுத்துள்ளனர்.

அதனை காண்பித்து பாதிக்கப்பட்ட சிறுமியை 3 பேரும் மிரட்டியுள்ளனர். தங்களுக்கு வேண்டியவற்றை செய்யாவிட்டால் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரவி விடுவதாக டார்ச்சர் செய்துள்ளனர். 

ஆனால் பயப்படாத சிறுமி தனக்கு நேர்ந்ததை தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனடியாக பெற்றோர் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் 3 பேரையும் கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.