பிக் பாஸ் சீசன் 3ல் உள்ள போட்டியாளர்களில் முக்கியமானவர் லாஸ்லியா.
பிக்பாஸ் லாஸ்லியாவின் கல்லூரிக் கால டம்பக்கு ஆட்டம்! செம வைரல் வைரல் வீடியோ உள்ளே!
இலங்கைப் பெண் மற்றும் செய்தி வாசிப்பாளரான இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் குவிந்து உள்ளனர்.ஓவியா ஆர்மி போலவே இலங்கை பெண்ணான லாஸ்லியாவிற்கும் அவரது ரசிகர்களால் லாஸ்லியா ஆர்மி தொடங்கப்பட்டது .
ஆனால் கடந்த வாரம் கவின் ,சாக்ஷி மற்றும் லாஸ்லியா இவர்களுக்குள் ஏற்பட்ட முக்கோண காதல் பிரச்சினையில் லாஸ்லியா சிக்கி கொண்டதன் மூலம் சிறிது நாட்களாகவே அவர் யாரிடமும் பெரிதாக பேசிக் கொள்ளாமல் இருக்கிறார் .
எனினும் லாஸ்லியா ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் லாஸ்லியா கல்லூரி படிக்கும்போது ஒரு நிகழ்ச்சியில் மேடையில் மான் கராத்தே படத்திலுள்ள டார்லிங் டம்பக்கு பாடலுக்கு லாஸ்லியா நடனமாடிய வீடியோ ஆனது வைரலாக பரவி வருகிறது. https://www.facebook.com/BiggbossReshmaArmy/videos/462473750975291/